செவ்வாய், 20 நவம்பர், 2018

ஸ்வாமி ஸ்ரீ சங்கிலி பூதத்தார் அஷ்டோத்ர ஸத நாமாவளி

ஸ்வாமி ஸ்ரீ சங்கிலி பூதத்தார் அஷ்டோத்ர ஸத நாமாவளி :

1) ஓம் பூதேஸ்வராய நம:
2) ஓம் பூத வந்திதாய நம:
3) ஓம் பூத ராஜாய நம:
4) ஓம் புவன ரக்ஷகாய நம:
5) ஓம் பய நாஸனாய நம:
6) ஓம் ஸிவ புத்ராய நம:
7) ஓம் ஸிவ ப்ரியாய நம:
8) ஓம் ஸிவாத்மஜாய நம:
9) ஓம் மாதவாத்மஜாய நம:

10) ஓம் க்ஷேத்ரபாலாய நம:
11) ஓம் கைலாஸ வாஸாய நம:
12) ஓம் கந்தமாருத பர்வதனாய நம:
13) ஓம் வ்யாதி நாஸனாய நம:
14) ஓம் புத்ர தாயகாய நம:
15) ஓம் சர ஹஸ்தாய நம:
16) ஓம் கதாதாரிணே நம:
17) ஓம் மோஹநாம்புஜாய நம:
18) ஓம் வாஜி வாரணாய நம:
19) ஓம் மாஷாபூப ப்ரியாய நம:
20) ஓம் நீலமேஹாய நம:

21) ஓம் க்ருஷ்ணாபாய நம:
22) ஓம் கோர பாபவிநாஸனாய நம:
23) ஓம் உரக பூஷண ஸோபாய நம:
24) ஓம் மஹாசாஸ்த்ரு பரிஸேவிதாய நம:
25) ஓம் ஸாந்தி தாயகாய நம:
26) ஓம் ஸர்வ மந்த்ர ஸ்வரூபாய நம:
27) ஓம் ஸர்வ யந்த்ர ஸ்வரூபாய நம:
28) ஓம் ஸர்வ தந்த்ர ஸ்வரூபாய நம:
29) ஓம் ஸுத்த சைவ வீராய நம:
30) ஓம் பார்வதி ப்ரியாய நம:

31) ஓம் பீம தம்ஷ்ட்ராய நம:
32) ஓம் தேவ பூஜிதாய நம:
33) ஓம் அமர ஸேவிதாய நம:
34) ஓம் கஜப்ரியாய நம:
35) ஓம் ப்ரகடித வதனாய நம:
36) ஓம் திலோன்ன ப்ரியாய நம:
37) ஓம் ஞான விக்ரஹாய நம:
38) ஓம் மந்த பூஜிதாய நம:
39) ஓம் தீர்த்த வந்திதாய நம:
40) ஓம் ரக்த நேத்ராய நம:

41) ஓம் ஸுக வந்திதாய நம:
42) ஓம் அகஸ்த்ய ஸேவிதாய நம:
43) ஓம் தத்யான்ன ஸக்த ஹ்ருதாய நம:
44) ஓம் யக்ஞ ப்ரியாய நம:
45) ஓம் கதாந்தகாய நம:
46) ஓம் நாக பூஜிதாய நம:
47) ஓம் தேவமாஸ்ரயே நம:
48) ஓம் ஸத்கதி ப்ரதாய நம:
49) ஓம் ஸவ்யம்பாஹாய நம:
50) ஓம் குபேர வந்திதாய நம:

51) ஓம் பூத ஸைந்ய நாயகாய நம:
52) ஓம் மனு ஸேவிதாய நம:
53) ஓம் ஸூக்ஷ்ம ரூபிணே நம:
54) ஓம் ஸுபமங்கள ப்ரதாய நம:
55) ஓம் தக்ஷபாஹாய நம:
56) ஓம் ஸர்வ வ்யாபிநே நம:
57) ஓம் பரதைவதாய நம:
58) ஓம் குலதைவதாய நம:
59) ஓம் ஸுந்தராநநாய நம:
60) ஓம் ஸ்வர்ண தேஜாய நம:

61) ஓம் வீர ரூபகாய நம:
62) ஓம் ஈச பாலகாய நம:
63) ஓம் ஸிவாஸ்ருத ரக்ஷகாய நம:
64) ஓம் திவ்ய பங்கஜ லோஸனாய நம:
65) ஓம் அக்ஞான நாஸகாய நம:
66) ஓம் ஸங்கர நாராயணாத்மஜாய நம:
67) ஓம் ப்ரஸார்யாய நம:
68) ஓம் ப்ரதுதர கதாய நம:
69) ஓம் அத்ரீந்த்ராகார ரூபாய நம:
70) ஓம் வீர பராக்ரமாய நம:

71) ஓம் ஸாது ஜன ரக்ஷகாய நம:
72) ஓம் முனிகண வந்திதாய நம:
73) ஓம் தர்ம ஸம்வர்த்தநாய நம:
74) ஓம் யாஹ ஸுரக்ஷணாய நம:
75) ஓம் மம குடும்ப நாதாய நம:
76) ஓம் ஸரத் ஸந்த்ர வக்த்ராய நம:
77) ஓம் ஸர்ப்பஹார வேஷாய நம:
78) ஓம் சட்டநாதாய நம:
79) ஓம் அம்ருத பாலாய நம:
80) ஓம் மஹாசாஸ்த்ரு ப்ரியாய நம:

81) ஓம் ஸ்யாமவர்ண ஸரீராய நம:
82) ஓம் நீராஜந ப்ரியாய நம:
83) ஓம் பாபநாஸனாய நம:
84) ஓம் பக்ஷண ப்ரியாய நம:
85) ஓம் பானக ப்ரியாய நம:
86) ஓம் தண்டநாதாய நம:
87) ஓம் மணிமகுடதராய நம:
88) ஓம் பாஸமானாய நம:
89) ஓம் பூஷைணாய நம:
90) ஓம் பீமாய நம:

91) ஓம் சனீஸ்வர பூஜிதாய நம:
92) ஓம் அதி மனோஹராய நம:
93) ஓம் க்ஷேத்ர வாஸிநாய நம:
94) ஓம் க்ஷீர தத்பராய நம:
95) ஓம் ராஜ்ய தாயகாய நம:
96) ஓம் பீமாட்ட ஹாஸாய நம:
97) ஓம் ப்ரணத பயஹராய நம:
98) ஓம் ப்ரஸந்ந ரூபிணே நம:
99) ஓம் க்ராம ரக்ஷகாய நம:

100) ஓம் ஸிவாலய பரிபாலனாய நம:
101) ஓம் பில்வதள பூஜிதாய நம:
102) ஓம் துளஸீதள பூஜிதாய நம:
103) ஓம் க்லேஸ நாஸாய நம:
104) ஓம் கதலீபல ப்ரியாய நம:
105) ஓம் உக்ர ரூபகாய நம:
106) ஓம் நித்ய யௌவநாய நம:
107) ஓம் ஆஜாநுபாஹாய நம:
108) ஓம் பூதநாதாய நம:

- இதி ஸ்ரீ பூதராஜ அஷ்டோத்ர ஸதநாமாவளி ஸம்பூர்ணம் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக