கால்கரை ஸ்ரீ வேம்படி சுடலை மாடசாமி
சிங்கம்பட்டி ஜமீன் தேவர் சமூகத்தில் சில வகையறாக்களுக்குரியது..
அவை வேம்படி வம்சம், கன்னிமூலை வீட்டு வம்சம், வடக்கு மூலை வீட்டு வம்சம்,
சாலை வீட்டு வம்சம், என்ற வம்சங்களாகும்..
இவ்வம்சத்தார் பல்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு ஊர்களில் பரவியுள்ளனர்....
அவர்கள் அத்தனை பேருக்கும் இந்த கோவில் உரிமையுடையது..
இதனை இவ்வூரார் பெரியக்கோவில்{ஊரில் பெரியது} என்றும் தெற்கு கோவில் {தெற்கே இருப்பதால் என்றும் அழைக்கிறார்கள்...
#வேம்படி_மாடசாமி என்ற பெயர் இங்குள்ள வேப்ப மரத்தால் ஏற்பட்டது.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக