திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் முதன்மை தளபதி #பொன்பாண்டி தேவரின் மறைக்கப்பட்ட வரலாறு
எட்டுவீட்டு பிள்ளைமார்களின் சூழ்ச்சியை முறியடித்து மார்த்தாண்ட வர்மா திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரியணை ஏற காரணமாக இருந்தவர்கள் #சிங்கம்பட்டி பாளையமன்னர்கள் ...
அவர்களது வழியில் மார்த்தாண்ட வர்மாவிற்கு சிங்கம்பட்டி மறவர்களே தளபதிகளாக இருந்து வந்துள்ளனர் ..அவர்களில் ஒருவர்தான் கடுக்கரையை சேர்ந்த பொன்பாண்டி தேவர் .....
#குளச்சல் போரின் போது டச் படைகளை சாதுரியமாக வென்று மார்த்தாண்ட வர்மாவின் நன்மதிப்பை பெற்றார் ...
இவரது காலத்தில் தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஏராளமான நிலங்கள் சிங்கம்பட்டி மறவர்களுக்கு மார்த்தாண்ட வர்மாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக