திங்கள், 18 செப்டம்பர், 2017

மாங்கல்ய சூத்திரம்

🌻சிங்கம்பட்டி மறவர்கள் சைவ சித்தாந்தத்தை கடைபிடித்தவர்கள்....

சைவ சித்தாந்த சமய மரபில்  ஒரே தோற்றத்தில் வரும்; சிங்கம்பட்டி ஜமீன் மறவர்களின் தாலி மற்றும் நெல்லை சைவப்பிள்ளைமார்களின் தாலி .

🌻மாங்கல்ய சூத்திரம்

🌺தனங்கள் பதிக்கப்பட்ட இரண்டு நட்சத்திர முத்திரைகள்

🌺சிவலிங்கத்துடன் பிள்ளையார் உருவம் கொண்ட முப்பட்டகம்

🌺நடுவே குறுக்காக சைவ சமயத்தை பிரதிபலிக்கும் மூன்று திருநீர் கோடுகள்